- 👋 வணக்கம். நான் முனைவர் சத்தியராஜ் தங்கச்சாமி
- 👀 நூல் வாசித்தல், நிரல் எழுதுதல், ஆய்வுக்கட்டுரை எழுதுதல், நூல்கள் பதிப்பித்தல் போல்வன
- 🌱 தற்பொழுது பைத்தான் கற்றுக்கொண்டு வருகின்றேன்.
- 💞️ நான் அ.பரமேசுவரன், தகவலுழவன், த. சீனிவாசன், பூபாலன், செய்யது சாபர் போன்ற நிரலாளர்களுடன் இணைந்து ஆய்வுமேற்கொண்டு வருகின்றேன்.
- 📫 இலக்கு - தொல்காப்பிய விதிகளுக்கு நிரல் எழுதுதல்.
- 👋 Hello. I am Dr. Sathiyaraj Thangasamy.
- 👀 Book reading, write programe coding, create research article, book publication
- 🌱 I am currently learning Python.
- 💞️ I am A. Parameswaran, informer, T. Srinivasan, Boobalan, Syed Jeffer and other programmers are brought together for research.
- 📫 Goal - Programming for Tolkappiyam rules.
-<!---
neyakkoot/neyakkoot is a ✨ special ✨ repository because its
README.md
(this file) appears on your GitHub profile. You can click the Preview link to take a look at your changes. --->
-
Sri Krishna Adithya College of Arts and Science
- Coimbatore
-
05:02
(UTC +05:30) - https://inamtamil.com/index.php/journal
- https://scholar.google.com/citations?user=TR8U4lUAAAAJ&hl=en
- https://www.linkedin.com/feed/
- https://www.scopus.com/authid/detail.uri?authorId=57232749900
Popular repositories Loading
-
Tamil_Tokenizer_vers.2
Tamil_Tokenizer_vers.2 Publicஇது தமிழ்ச் சொற்களை சொல்-வில்லை (Token)களாகப் பிரித்துத் தரும் நுட்பம் ஆகும். இதன் மூலம் தமிழ்ச் சொல், எழுத்து எனப் பிரித்துக் கணக்கிட்டுப் பார்க்கலாம்.
Python 2
-
Tolkaappiyam_LLM_Datasets
Tolkaappiyam_LLM_Datasets Publicதொல்காப்பியம் தொடர்பான பெருந்தரவு மாதிரித் (LLM_Datasets) தரவுகளை இங்கு தொகுத்துத் தரப்படுகின்றது. அதனுடன் கோலேப்பின் செய்யறிவுக் கருவிவழி உருவாக்கப்பட்ட பைத்தான் நிரலும் இங்குத் தொகுக்கப்படுகின்றது.
Jupyter Notebook 1
-
-
-
basic_python_learning
basic_python_learning Publicநான் பைத்தான் கற்ற முறைகளுக்கான நிரல்களை இங்குப் பதிவிடுகின்றேன். பயிற்சி எடுப்பவர்களுக்கு இது உதவினால், பயன்படுத்திக்கொள்ளலாம்.
Jupyter Notebook
-
indent
indent Publicஒவ்வொரு பத்தியின் தொடக்கத்திலும் முதல் சொல் ஓரத்திலிருந்து உள்ளே தள்ளி அமைவதற்குரிய நிரலாக்கம் இது.
If the problem persists, check the GitHub status page or contact support.